2007ம் ஆண்டு
http://ezhuththu.blogspot.com/2007/02/blog-post_11.html
திருச்சிக்குப் போய் வந்த அனுபவங்கள். இரவுப் பேருந்து பிடித்த அவலங்கள், காலையில் குளிப்பதற்கு எடுத்துக் கொண்ட விடுதி அனுபவங்கள், திருச்சியில் ஆட்டோ பிடித்து நடுவழியில் நின்றது, காலை உணவுக்கு அலைந்தது, பணி முடித்த பிறகு மாலையில் பேருந்தில் வந்து, சரியாகச் சாப்பிடாமல், தூங்கி எழுந்ததோடு நிற்கிறது.
2008ம் ஆண்டு
http://ezhuththu.blogspot.com/2008/02/blog-post_04.html
இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை. 4ம் தேதி சிலகுறிப்புகள். சதாப்தி ரயிலில் உட்கார்ந்து கொண்டு எழுதியது. கடந்த வாரத்தில் வந்த செய்திகளைக் குறிப்பிட்டு விட்டு, ரயிலைப் பிடிக்கக் காலையில் பயணித்த விபரங்கள், நாளுக்கான திட்டங்கள், அந்த வாரத்துக்கான பணிக் குறிப்புகள் என்று வழக்கமான நடைமுறைகள்.
Wednesday, February 11, 2009
Monday, February 9, 2009
பிப்ரவரி 9ம் தேதி
2007ம் ஆண்டு
http://ezhuththu.blogspot.com/2007/02/blog-post_09.html
ராணிப்பேட்டை, வாணியம்பாடி போய் போய் சலித்த மனம் புதிதாக போட்டு முடிக்கப்பட்ட நான்கு வழிப்பாதையை பெரிதும் வரவேற்று மகிழ்கிறது. சொகுசுப் பேருந்துகள், வானூர்தி சேவைகள் என்று கனவு கண்டும் மகிழ முடிகிறது.
இறுதியாண்டு மாணவர்களுக்கு திட்டப்பணி செய்யும் வாய்ப்பளிப்பது குறித்த சிறு குறிப்பும் இடம் பிடித்துக் கொண்டது.
2008ம் ஆண்டு
9ம் தேதி எழுத்தும் இல்லை, பதிவும் இல்லை. 5ம் தேதி பெங்களூர் குறிப்புகள்.
http://ezhuththu.blogspot.com/2008/02/blog-post_05.html
போகும் போது சதாப்தி விரைவு வண்டியில் குளிர் செய்யப்பட்ட இருக்கை வசதி. பெங்களூரில் இறங்கியும் குளிர் தாக்கங்கள். பணி விபரங்கள், கடையில் புத்தகம் வாங்கியது, சாப்பிட்டது, நண்பர் வீட்டுக்குப் போய் வந்தது என்று சிறு சிறு தகவல்கள். பெங்களூரில் இருந்தால் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யலாம் என்று நண்பர்களின் விசாரிப்பு பின்னூட்டங்களாக!

Saturday, February 7, 2009
பிப்ரவரி 8ம் தேதி
2007ம் ஆண்டில்
http://ezhuththu.blogspot.com/2007/02/blog-post_08.html
எழுதியது, பதிந்ததோடு தமிழ்ந்தியின் சிறுகதை படித்த கருத்துக்கள், fountainhead படித்துக் கொண்டிருக்கும் தாக்கங்கள் தெரிகின்றன. மூன்று நாட்களுக்கு முன்பு அதே புத்தகத்தைத் தேடி எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு இன்னொரு முறை படிக்க ஆரம்பிக்கலாம். ஜெஃப்ரி ஆர்ச்சரின் சிறுகதைகள் பற்றிய குறிப்பு, அதை ஒட்டி குடிதண்ணீர் வியாபரம் நடக்கும் அவலத்தைப் பற்றி ஒரு புலம்பல்.
ராணிப்பேட்டை வாணியம்பாடி பயணங்கள், தியானம் செய்து விட்டு தூங்குவது என்றும் அவதானங்கள்.
2008ம் ஆண்டில்
பிப்ரவரி 8 அன்று எழுதியிருக்கவில்லை. 7ம் தேதி
http://ezhuththu.blogspot.com/2008/02/blog-post_07.html
முந்தைய நாள் பெங்களூருவிலிருந்து ரயிலில் வந்து இறங்கி அலுவலகத்துக்குப் போகும் நிகழ்வுகள். சாலை போட்ட நேர்த்தி. நேற்றுதான் நடந்தது போல இருக்கிறது. ஒரு ஆண்டு ஆகி விட்டிருக்கிறது. அந்தச் சாலை இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அலுவலகத்தில் சக ஊழியர்களுடனான உறவாடல்கள், அலுவலகச் சூழலில் ஆக்க பூர்வமான போக்கை பாதுகாக்க வேண்டும் என்ற முயற்சிகள்.

Subscribe to:
Posts (Atom)