2007ம் ஆண்டு
http://ezhuththu.blogspot.com/2007/02/blog-post_11.html
திருச்சிக்குப் போய் வந்த அனுபவங்கள். இரவுப் பேருந்து பிடித்த அவலங்கள், காலையில் குளிப்பதற்கு எடுத்துக் கொண்ட விடுதி அனுபவங்கள், திருச்சியில் ஆட்டோ பிடித்து நடுவழியில் நின்றது, காலை உணவுக்கு அலைந்தது, பணி முடித்த பிறகு மாலையில் பேருந்தில் வந்து, சரியாகச் சாப்பிடாமல், தூங்கி எழுந்ததோடு நிற்கிறது.
2008ம் ஆண்டு
http://ezhuththu.blogspot.com/2008/02/blog-post_04.html
இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை. 4ம் தேதி சிலகுறிப்புகள். சதாப்தி ரயிலில் உட்கார்ந்து கொண்டு எழுதியது. கடந்த வாரத்தில் வந்த செய்திகளைக் குறிப்பிட்டு விட்டு, ரயிலைப் பிடிக்கக் காலையில் பயணித்த விபரங்கள், நாளுக்கான திட்டங்கள், அந்த வாரத்துக்கான பணிக் குறிப்புகள் என்று வழக்கமான நடைமுறைகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment