Monday, February 9, 2009

பிப்ரவரி 9ம் தேதி

2007ம் ஆண்டு

http://ezhuththu.blogspot.com/2007/02/blog-post_09.html

ராணிப்பேட்டை, வாணியம்பாடி போய் போய் சலித்த மனம் புதிதாக போட்டு முடிக்கப்பட்ட நான்கு வழிப்பாதையை பெரிதும் வரவேற்று மகிழ்கிறது. சொகுசுப் பேருந்துகள், வானூர்தி சேவைகள் என்று கனவு கண்டும் மகிழ முடிகிறது.

இறுதியாண்டு மாணவர்களுக்கு திட்டப்பணி செய்யும் வாய்ப்பளிப்பது குறித்த சிறு குறிப்பும் இடம் பிடித்துக் கொண்டது.

2008ம் ஆண்டு

9ம் தேதி எழுத்தும் இல்லை, பதிவும் இல்லை. 5ம் தேதி பெங்களூர் குறிப்புகள்.
http://ezhuththu.blogspot.com/2008/02/blog-post_05.html

போகும் போது சதாப்தி விரைவு வண்டியில் குளிர் செய்யப்பட்ட இருக்கை வசதி. பெங்களூரில் இறங்கியும் குளிர் தாக்கங்கள். பணி விபரங்கள், கடையில் புத்தகம் வாங்கியது, சாப்பிட்டது, நண்பர் வீட்டுக்குப் போய் வந்தது என்று சிறு சிறு தகவல்கள். பெங்களூரில் இருந்தால் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யலாம் என்று நண்பர்களின் விசாரிப்பு பின்னூட்டங்களாக!

No comments:

Post a Comment